Bitcoin Earning best website

Best 8 words from Billgates to get a success in life


பில் கேட்ஸ் இன்  வெற்றிக்கான 8 வழிகள் 

(Best 8 words from Bill-gates to get a success in life)











  http://superbinspirationalquotes.blogspot.in/





பில் கேட்ஸ் இன்  வெற்றிக்கான 8 வழிகள்

(Words 4u 2day) என்ற பத்திரிக்கையில் இருந்து

1.வாழ்க்கையின் பாதை நியாயமும் நேர்மையுமாய் இராது அதை ஏற்றுக்கொள்.
 
2. உன்னை பற்றிய உன்னுடைய சொந்த மதிப்பீட்டை குறித்து உலகத்துக்கு கவலை இல்லை.நீ முதலாவது சாதித்து அதன் பின் அது குறித்த பெருமிதம் கொள்வதையே எதிர் பார்க்கிறது.
3. நீ பள்ளி / கல்லூரி   முடித்தஉடனையே வருடத்திற்கு ரூ 25 லட்சம் சம்பளம் தரும் வேலை அல்லது ஒரு கம்பெனி டைரக்டர் பதவி உனக்கு கிடைக்காது. நீ அதற்க்காக உழைக்க வேண்டும்.
4. பள்ளியில் உன்னுடைய ஆசிரியர் கடுமையாக தோன்றுகிறாரா! பொறுத்திரு . வேலைக்கு அமர்ந்த பின் உன்னுடைய மேலதிகாரி அதை விடு மோசமாக இருப்பார்.
5. சில சமயங்களில் தேர்வுகளில் வெற்றிபெற்றோர் தோல்வியுற்றோர் என கணிப்பதை நிறுத்தி எல்லாருக்கும் வெற்றிபெற வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கலாம். நீ சரியான விடை எழுதும்வரை கால அவகாசம் தரலாம்,ஆனால் இதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே  இல்லை.
6. சொற்ப ஊதியம் தரும் எந்த வேலையும் உனக்கு தாழ்ந்தது அல்ல.அது ஒரு வாய்ப்பாக அமையும்.
7. வாழ்க்கையை செமெஸ்டர் முறையில் பிரிக்க முடியாது.செமெஸ்டர் முடித்தபின் வரும் விடுமுறையும் வாழ்க்கையில் கிடையாது.உன்னுடைய தரத்தை உயர்த்த வேலை நேரத்தில் உன்னை வேலைக்கு அமர்த்தியவர்கள் துணை செய்ய மாட்டார்கள்.உன்னுடைய நேரத்தில்  நீதான் அதை செய்ய வேண்டும்.
8. எல்லோரிடமும் அன்பாய் பழகு முட்டாள்களாய் தோன்றுபவரிடம் விசேஷமாக ஆண்டு செலுத்து.ஒரு வேளை அப்படி பட்ட  ஒருவர் உனக்கு அதிகாரியாக வரக்கூடும்.
 


EmoticonEmoticon

Flipkart

BTC Surfing

Random post

Flipkart

BTC Surfing

Bitcoin Earning best website

Yllix