Type Here to Get Search Results !

சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் - தமிழ்

சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள்  - தமிழ்


Swami Vivekananda inspirational words in tamil








சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள்  - தமிழ்



Swami Vivekananda inspirational words in tamil

Swami Vivekananda inspirational words in tamil1

Swami Vivekananda inspirational words in tamil2

Swami Vivekananda inspirational words in tamil3

Swami Vivekananda inspirational words in tamil4

Swami Vivekananda inspirational words in tamil5

Swami Vivekananda inspirational words in tamil6

Swami Vivekananda inspirational words in tamil7

Swami Vivekananda inspirational words in tamil8

Swami Vivekananda inspirational words in tamil9

Swami Vivekananda inspirational words in tamil10

Swami Vivekananda inspirational words in tamil11

Swami Vivekananda inspirational words in tamil12

Swami Vivekananda inspirational words in tamil13

Swami Vivekananda inspirational words in tamil14

Swami Vivekananda inspirational words in tamil15

Swami Vivekananda inspirational words in tamil16

Swami Vivekananda inspirational words in tamil17

Swami Vivekananda inspirational words in tamil18

Swami Vivekananda inspirational words in tamil19

Swami Vivekananda inspirational words in tamil20

Swami Vivekananda inspirational words in tamil21

Swami Vivekananda inspirational words in tamil22

Swami Vivekananda inspirational words in tamil23

Swami Vivekananda inspirational words in tamil24

Swami Vivekananda inspirational words in tamil25

Swami Vivekananda inspirational words in tamil26

Swami Vivekananda inspirational words in tamil27

Swami Vivekananda inspirational words in tamil28

Swami Vivekananda inspirational words in tamil29

Swami Vivekananda inspirational words in tamil30

Swami Vivekananda inspirational words in tamil31

Swami Vivekananda inspirational words in tamil32

Swami Vivekananda inspirational words in tamil33

Swami Vivekananda inspirational words in tamil34

Swami Vivekananda inspirational words in tamil35






சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள்  - தமிழ்




Swami Vivekananda inspirational words in tamil




1.பிறர் முதுக்கு பின்னல் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டுமே.

2. அறிவை வளர்த்துக்கொள்வதுதான் மனித இனத்தின் சக்தியாக இருக்க வேண்டும். அறிவுதான் சக்தி.

3. உன் மனசாட்சிதான் உனக்கு ஆசான்.அதைவிட  வேறு ஆசானில்லை.

4. மனிதனுக்கு மனா அமைதியை தருவதுதான் மதத்தின் அடிப்படை லட்சியம்.

5. உண்மையானவருக்கும் அன்புடையவருக்கும் யாரும் அஞ்ச தேவை இல்லை.

6. முதலில் கீழ்ப்படிவதற்கு   கற்று கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்கு தானாக வந்து சேரும்.

7. எதை நீ நம்புகிறாயா அதுவாகவே நீ இருப்பாய்.

8. உண்மைக்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையை இழக்க கூடாது.

9. ஒரு நூலகம் திறக்கப்படும் பொது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன.

10. பிறரது குற்றங்களை பற்றி ஒரு போதும் பேசாதே. அதனால் உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை.

11. ஏழை சிறுவன் கல்வியை நாடி வரமுடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப்போகவேண்டும்.

12. மணிக்கணக்கில் பேசுவதை காட்டிலும் குறைந்த அளவு காரியங்களை செய்வது மேலானது.

13. துடுப்பிடித்து தெய்வத்தை விட உழைத்து தேய்வது மேலானது.

14. பிறர்க்கென வாழ்பவர்களே வாழ்பவர்கள்.மற்றவர்கள் நடை பிணத்திற்கு சமமானவர்கள்.

15. உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

16. அன்பின் வலிமை வெறுப்பின் வலிமையை விட மிகப்பெரியது.

17. பிறரிடமிருந்து நல்லதை கற்றுக்கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பானவன்.

18. வழிபாட்டை  விட எப்போதும் இனியதாகவும், சிரித்த முகத்துடனும், இருந்தால் அது கடவுளுக்கு மிக அருகில் உங்களை கொண்டு பொய் சேர்க்கும்.

19. தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு நரம்பில் செயல் துடிப்பு வேண்டும்.

20. நீண்ட தூரம் ஓடிவந்தாள் அதிக தூரம் தாண்ட முடியும்.

21. மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகின்றான்.

22. இன்னும் நாம் செய்யவேண்டிய வேலைகளெல்லாம் செய்ய ஆற்றல் வேண்டுமா? முதலில் பொறாமையை ஒழியுங்கள்.

23. ஒருவன் முன்னேற முதலில் தன்னம்பிக்கையும் அடுத்து இறை நம்பிக்கையும் அவசியம்.

24. மரணத்தை பற்றி கவலை படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை.அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை.பிறகு எதற்கு கவலை.

25. எது உண்மை எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ அதை உடனே நிறைவேற்று நல்லது.

26. நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதல் கடமை.

27. கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம், எதையும் சாதித்து  விட முடியாது.

28. எந்த வேலையையும் தனது விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளி.

29. எஜமானனாக இருப்பதற்கு முன்பு ஒருவன் வேலைக்காரனாகவும் இருக்க வேண்டும்.

 30. அடுத்தவனின் பாதையை பின்பற்றாதே உன்னுடைய பாதையை கண்டுபிடி.

31. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்லுங்கள்.நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாக மாறிவிடும்.

32. நன்மையை போலவே தீமையிலுருந்தும் மனிதன் பெரும் பாடங்களை கற்றுக்கொள்கிறான்.

33. தித்திப்பும் பாராட்டும் அதிகம் போனால் திகட்டிவிடும்.

34. ஆசைஅயற்றவனே அகில உலகிலும் மிக பெரிய பணக்காரன்.

35. சிங்கத்தின் வீரத்துடன்  அதே சமயம்  மலரின் மென்மையுடனும் வேலை செய்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content