Type Here to Get Search Results !

நேதாஜி சிந்தனை வரிகள் - தமிழ்

நேதாஜி சிந்தனை வரிகள்  - தமிழ்

Nethaji subash chandra bose inspirational words in tamil





நேதாஜி சிந்தனை வரிகள்  - தமிழ்


Nethaji subash chandra bose inspirational words in tamil


Nethaji subash chandra bose inspirational words in tamil1

Nethaji subash chandra bose inspirational words in tamil2

Nethaji subash chandra bose inspirational words in tamil3

Nethaji subash chandra bose inspirational words in tamil4

Nethaji subash chandra bose inspirational words in tamil5

Nethaji subash chandra bose inspirational words in tamil6

Nethaji subash chandra bose inspirational words in tamil7

Nethaji subash chandra bose inspirational words in tamil8





நேதாஜி சிந்தனை வரிகள்  - தமிழ்

Nethaji subash chandra bose inspirational words in tamil


நேதாஜி.

1. சரித்திரம் மகா சக்தி பெற்றது.அதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் அத்தனை எளிதானது அல்ல.

2. இறைவன் நமக்கு செல்வதை கொடுக்கவில்லையே என்று கவலைப்படாதே. நமக்கு உயிர் என்னும் பெரிய செல்வதை கொடுத்திருக்கிறான் . அத்தனை கொண்டு எதையும் சாதிக்கலாம்.

3. எந்த செயலும் செய்யாமல் பயனற்று கிடைக்கும் மனிதர்கள் உயிரற்றவர்கள் . அவர்கள் வெறும் புழுப்பூச்சிகளை போன்று இந்த உலகத்தில் இருப்பார்கள். சரித்திரத்தில் இடம் பெறமாட்டார்கள்.

4. முதலில் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவனே உலகை மாற்ற தகுதியுடையவன்.

5. சாதிக்கமுடியாததை கூட சாதிக்க முடியும்.தன்னம்பிக்கை என்னும் மனோ சக்தியால்.

6. தலைவனை தேட முடியாமல் போனாலும் போகட்டும், அதற்காக நீங்கள் உங்கள் காரியத்தை நிறுத்தாதீர்கள்.நாளடைவில் நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.

7. உண்மையான நன்பனாக இரு அல்லது உண்மையான பகைவனாக இரு , துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content