Type Here to Get Search Results !

ஜார்ஜ் பெர்னாட்ஸா சிந்தனை வரிகள் - தமிழ்

ஜார்ஜ்   பெர்னாட்ஸா சிந்தனை வரிகள்  - தமிழ்


George  Bernard shaw  inspirational words in tamil






ஜார்ஜ்   பெர்னாட்ஸா சிந்தனை வரிகள்  - தமிழ்


George  Bernard shaw  inspirational words in tamil


George  Bernard shaw  inspirational words in tamil1

George  Bernard shaw  inspirational words in tamil2

George  Bernard shaw  inspirational words in tamil3

George  Bernard shaw  inspirational words in tamil4

George  Bernard shaw  inspirational words in tamil5

George  Bernard shaw  inspirational words in tamil6

George  Bernard shaw  inspirational words in tamil7

George  Bernard shaw  inspirational words in tamil8

George  Bernard shaw  inspirational words in tamil9

George  Bernard shaw  inspirational words in tamil10

George  Bernard shaw  inspirational words in tamil11

George  Bernard shaw  inspirational words in tamil12

George  Bernard shaw  inspirational words in tamil13

George  Bernard shaw  inspirational words in tamil14

George  Bernard shaw  inspirational words in tamil15

George  Bernard shaw  inspirational words in tamil16

George  Bernard shaw  inspirational words in tamil17

George  Bernard shaw  inspirational words in tamil18

George  Bernard shaw  inspirational words in tamil19

George  Bernard shaw  inspirational words in tamil20

George  Bernard shaw  inspirational words in tamil21




ஜார்ஜ்   பெர்னாட்ஸா சிந்தனை வரிகள்  - தமிழ்


George  Bernard shaw  inspirational words in tamil


ஜார்ஜ்   பெர்னாட்ஸா
1. மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது.எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால்   வேறு எதையும் மாற்ற முடியாது.
2. மனிதர்களுள் இரு வகையினர் உண்டு.ஓன்று திறமையானவர் மற்றொன்று திறமையை பயன்படுத்தாதவர்கள்.
3. பண பற்றா குறையே அணைத்து தீமைகளுக்கும் வேர்,
4. மிருகம் எனது நண்பர்கள் தான் , நான் எனது நண்பர்களை உண்பதில்லை.
5. பெண்களில் இரண்டே பிரிவினர்தான் ஓன்று அழகானவர்கள் இன்னொன்று அழகற்றவர்கள் என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்கள்.
6. அதிகமான பொருள்களை பெறுவதை வெட்கமானதாக கருதும் மனிதனே   மரியாதைக்குரியவன் ஆகிறான்.
7. அனுபவம் ஒரு கடுமையான வாத்தியார் , அது சோதனையை தந்த பிறகுதான் பாடத்தை போதிக்கிறது.    
8. இன்பமும் துன்பமும் பணத்தை சார்ந்ததல்ல, மனதை சார்ந்தது.
9. நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன்மதிப்பாகும்.
10. வாழ்கை அனுபவம் இல்லாத எவரும் கல்வி கற்றவராக இருக்க முடியாது.
11. அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்.
12. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
13. எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட , எதையாவது செய்யும்போது ஏற்படும் தவறுகள் மிகவும் பயனுள்ளது.கண்ணியமானதும்  கூட .
14. முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல், புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.
15. தவறான வழிதான் எப்போதும் பொருத்தமான வழியை போன்ற தோற்றமளிக்கிறது.
16. நல்லவராக இருப்பது நல்லதுதான். ஆனால் நல்லது எது கேட்டது எது என்று தெரியாத நல்லவராய் இருப்பது மிகவும் ஆபத்தானது.
17. அடிபட்டவன் உன்னை திருப்பி அடிக்காவிட்டால் அவனிடம் எச்சரிக்கையை இரு , ஏனெனில் அவன் மன்னிப்பதுமில்லை, மறப்பதுமில்லை.
18. சிறிய முட்டாள்தானம், மற்றும் பெரிய ஆர்வம் ஆகியவற்றை மட்டும்  கொண்டதே முதல் காதல்,
19. ஒரே நேரத்தில் பத்து செயல்களை செய்வதை விட ஒரே செயலை பத்துமடங்காக செய்வதற்கு முயற்சி செய்.

20. ஒரு செயலை செய்யமுடியாது என்பவர்கள் அச்செயலை  செய்பவர்களுக்கு இடையூறு விளைவிக்க கூடாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content