போதிதர்மன் சிந்தனை வரிகள் - தமிழ்


போதிதர்மன் சிந்தனை வரிகள்  - தமிழ்

bodhidharma inspirational words in tamilபோதிதர்மன் சிந்தனை வரிகள்  - தமிழ்

bodhidharma inspirational words in tamil

போதிதர்மன் சிந்தனை வரிகள்  - தமிழ்

bodhidharma inspirational words in tamil


போதிதர்மன்

1. நீங்கள் அடைகிற புகழும் செல்வமும் வாழ்வின் நற்பேறுகளும் கடந்த காலத்தில் நீங்கள் செய்த செயலின் பலன் உங்களால் வீசப்பட்ட விதைகளின் விளைவு உங்கள் நிலைமைகள் மாறும் போது அவை முடிந்துவிடுகின்றன.
2. கொடுப்பது நல்ல விஷயம் தான்.நீங்கள் தாராளமாக கொடுக்கலாம் , யாருக்கும் கொடுக்கலாம். அனால் தற்பெருமைக்காக கொடுப்பதற்கும், மனதின் மகிழ்ச்சிக்காகக் கொடுப்பதற்கும் வேறுபாடு உண்டு.
3. உங்கள் மனம் புத்திக்கூர்மையும் தந்திரமும் கொண்டது.உங்களுக்கு ஒன்றில் சலிப்பேற்பட்டதும்   இன்னொன்றை அது நாடசெய்யும்.
4. நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு அநேக பாதைகள் இருக்கின்றன . அடிப்படையில் இரண்டு ஓன்று அறிவு இன்னொன்று பயிற்சி.


EmoticonEmoticon

Random post