Type Here to Get Search Results !

Best Friendship Quotes in Tamil (PART 04)

Best Friendship Quotes in Tamil (PART 04)








Best Friendship Quotes in Tamil (PART 04)

1. ஆயிரம் காதலிக்கு சமம் உன்னை நேசிக்கும் ஒரு நண்பன்.. காதலை விட புனிதமானது தூய நட்புதான்..!!

2. நட்பு என்பது ஒரு கைக்குழந்தை போல்.. யார் அன்போடு நடந்து கொண்டாலும் அவர்களோடு வந்து விடும்...

3. ஒரு நல்ல நட்பு கரும்பை போன்றது.. நாம் அதை அடித்தாலும், ஒடித்தாலும், கடித்தாலும், பிழிந்தாலும் நமக்கு இனிப்பை மட்டுமே தரும்..!!!

4. விரும்பிய ஒருவரை மட்டும் சொந்தமாக்கி கொள்வது காதல்..! விரும்பிய அனைவரையும் சொந்தமாக்கி கொள்வது நட்பு..!!

5. இனி பேசவே மாட்டேன்னு சொல்லிட்டு போய், அடுத்த அரைமணி நேரத்துல சகஜமா பேசுவதே நட்பு..!!

6. நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு.. மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வதுதான் நட்பு..!!!

7. துன்பத்திலும் பழகுபர்கள்தான் உண்மையான நண்பர்கள்..! தேவைக்கு மட்டுமே பழகுபவர்கள் சுயநலவாதிகள்...

8. நண்பனை நேசிப்பது போல் எதிரியையும்  நேசிக்கப் பழகுங்கள்.. நண்பன் வெற்றிக்குத் துணை நிற்பான்.. எதிரி வெற்றிக்குக் காரணமாக இருப்பான்..!!

9. விட்டு பிடிப்பது நட்பல்ல.. விட்டு கொடுப்பது நட்பு..! விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல.. கடைசி வரை விட்டு விலகாமல் இருப்பதுதான் உண்மையான நட்பு..!!!

10. இன்னொரு பிறவி பிறக்கப் போவதில்லை.. இன்னொரு நட்பு உன்னைப் போல கிடைக்கப் போவதில்லை.. அதனால் இப்பிறவியில் கிடைத்த உன்னை தவற விடப்போவதில்லை..!

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content