Best Friendship Quotes in Tamil (PART 06)
Best Friendship Quotes in Tamil (PART 06)
1. தினம் திட்டும் அப்பாவின் வார்த்தைகளைவிட திட்டாமல் நகரும் நண்பனின் மௌனம் கொடியது..
2. நட்பை விலைக்கு வாங்க முடியாது.. தகுதியானவர்களுக்கு
இலவசமாகவே வழங்கப்படுகிறது..!!
3. சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல.. சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் நட்பு...
4. அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக
மாற்றுவது "அன்பு".. அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுவது "நட்பு"..
5. நண்பனை 'மச்சான்' என்று அழைப்பது அவன் தங்கையை காதலியாக நினைப்பதால் அல்ல.. அவன் காதலியை தங்கையாக நினைப்பதால்தான்..
6. எதிர் பார்க்கும் போது நல்ல நண்பர்கள் கிடைப்பதில்லை.. நல்ல நண்பர்கள் எதையும் எதிர்பார்பதில்லை!..
7. வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால்
காதலை நேசி.. ஆனால் சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் நட்பை நேசி..!
8. மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்.. மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே நண்பனாக வேண்டும்..
9. நண்பன் வெற்றி பெறும்போது 'அவன் என் நண்பன்' என பெருமை கொள்!!!
தோல்வி அடையும் போது 'நான் உன் நண்பன்' என அவன் அருகில் நில்.
10. நீ என்னிடம் பேசியதை விட எனக்காக பேசியதில் தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை..