Type Here to Get Search Results !

Best Friendship Quotes in Tamil (PART 08)

Best Friendship Words in Tamil # 8








Best Friendship Quotes in Tamil (PART 08)

1. விரல் விட்டு எண்ண முடியாத நண்பர்கள் மத்தியில்.. என்றும் என் விரல் கோர்த்து நடக்கும் என் உயிர் நட்புக்கு என்றும்  நான் அடிமை தான்!

2. கடைசியில் நம் நினைவில் நிற்பது எதிரிகளின் வார்த்தைகள் அல்ல. நண்பனின் மௌனம் தான்.

3. புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை.. புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை.

4. எல்லோருக்கும் நண்பனாக இருப்பவன், யாருக்கும் நண்பன் இல்லை.

5. உலகமே உன்னை எதிர்த்தாலும் உன்னோடு நிற்பவன் தான் உண்மையான நண்பன்.

6. எனக்கு ஆயிரம் நண்பர்கள் தேவையில்லை. ஒரு சில உண்மையான நண்பர்கள் போதும்!

7. நட்பு என்பது பெரிய விஷயம் அல்ல. அது கோடி கணக்கான சின்ன விஷயங்கள்.

8. நண்பன் என்பவன் யார்? எவன் ஒருவனிடம் நீ நீயாக இருக்கு முடிகிறதோ அவனே நண்பன்!

9. ஆயிரம் ரத்த சொந்தங்களை விட ஒரு உயிர் நண்பனின் சொந்தமே உயர்ந்தது.

10. நல்ல நண்பர்கள் உன்னை எந்த ஒரு முட்டாள் தனமான செயலையும் தனியாக செய்ய விடமாட்டார்கள்.

11. நானும் என் உயிர் நண்பனும் பேச பாஷை தேவையில்லை. முக பாவங்கள் போதும்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content