Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 1

Best Life successful  Motivational Words in Tamil # 1







Best Life successful  Motivational Words in Tamil # 1

1. நேற்றைய இழப்புகளை மறந்து.. நாளைய வெற்றியினை நோக்கி.. இன்றைய பொழுதினை துவங்குவோம் நம்பிக்கையுடன்..!!

2. அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது... அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை..!!

3. சேர முடியாத உறவின் மீது தான் நேசம் அதிகம் இருக்கும்...

4. எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது..!!

5. விதி ஒரு கதவை மூடும் போது, நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கிறது...

6. தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது..

7. வாய்ப்புகள் விலகும் போது அதை எண்ணி கவலைப்படாதே.. எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து முயற்சி செய்.. மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்..!!

8. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல.. நீ செய்வதை விரும்புவதில்தான்..!!

9. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்..!!

10. உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே.. உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்..!!
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content