Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 3

Best Life successful  Motivational Words in Tamil # 3








Best Life successful  Motivational Words in Tamil # 3

1. சுமக்கும் வரைதான் பாரம், சுமந்து விடுங்கள்.. கடக்கும் வரைதான் தூரம், கடந்து விடுங்கள்..

2. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.. அது உங்களை மட்டும் அல்ல, உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்..!!

3. மற்றவர்கள் உன்னை கீழே வீழ்த்த முயன்றால், நீ அவர்களுக்கு மேலே இருக்கிறாய் என்று அர்த்தம்..

4. பிரச்சனைகள் என்பவை சிறு கற்கள் போன்றவை.. கண்ணின் அருகில் வைத்தால், நம்முடைய பார்வையை மறைத்து விடும்.

5. சோர்வு உன்னைச் சோர்வடையச் செய்து விடக் கூடாது.
அதிலிருந்து விலகி நிற்பதோடு சோம்பலுக்குரிய காரணத்தைக்
கண்டறிந்து விலக்கவும் கற்றுக் கொள்.

6. நல்ல லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்.
அதற்காகவே, உன்னை மனிதனாக கடவுள் படைத்திருக்கிறார்.
குறிக்கோளின்றி வெறுமனே வாழ்வதில் அர்த்தமில்லை..!

7. எதிர்காலம் பற்றி வீணாகச் சிந்திக்காதே..
உனக்குரிய கடமையைத் துணிவுடன்
செயல்படுத்து. வெற்றியோ, தோல்வியோ
அதைக் கடவுளிடம் ஒப்படைத்து விடு..!

8. வலியோடு நடத்தப்படுகிற போராட்டத்தால் மட்டுமே, வெற்றிகளை கூட விசித்திரமாய் கொடுக்க முடியும்..!!

9. மனம் நினைத்தால் மலையைக்கூட புரட்டலாம். நினைக்காவிட்டால், புத்தகத்தைக்  கூட புரட்ட முடியாது!

10. குழந்தைகள் நடைபழகும் வரை கைகொடுங்கள்.. நடக்கத்தொடங்கிய பின் நம்பிக்கை கொடுங்கள்..!
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content